Untitled Note
By: Anonymous1/5/202627 views Public Note
[1/5, 4:29 PM] Airtel: Manapuram Gold loan- 30000 intrest 6500
Periyapalayam land -10000
Palani job-5000
Son school fees-12000
Sathya Gold kambal- 3 gram(today rate 39000)
Lic amount -5000
Manimangalam patta vanga-10000
Parrys Tn society bank jewel renewal-25000
இதெல்லாம் என்ன கணக்கு ? எப்படி பார்த்தாலும் நீ எனக்கு உன் பொண்டாட்டி சொன்னா மாதிரி வேலை செஞ்சிருந்தா கூட இது கணக்கு வராது.
அப்பல்லாம் நான் நல்லவளா இருந்தேன். இப்ப நீங்க பணக்காரன் ஆன பிறகு என்ன பார்த்தா உனக்கு கேவலமா இருக்கு. ரெண்டு முறை கால் பண்ணேன் போன் எடுக்கல. எங்க அம்மா இறப்புக்கு கூடவரல.
வெண்ணிலா இறப்புக்கு வந்த பொழுது என்னிடம் பேச மறுத்து விட்டாய் என்னை பார்த்து அவர்களைப் பார்த்தாயா. இல்லை அவர்களால் தான் என்னை தெரியுமா உனக்கு சீனு முக்கியம் ஆஷா முக்கியம் அவர்கள் குடும்ப முக்கியம்.ஆக மொத்தம் எங்கள் குடும்பத்தை பிரித்ததற்கு நீ தான் காரணம்.
நீ தான் உன் பொண்டாட்டிக்கு பயந்துட்டு பேசாமல் விலகி விட்டாய் ரொம்ப நன்றி
நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னை போல் இளிச்சவாய் உனக்கு கிடைக்க மாட்டாங்க. நான் நன்றி மறக்கவில்லை
ஒரு நாள் நினைத்துப் பார்ப்பாய்.அன்று நான் அருகில் இருக்க மாட்டேன். என்னை தேவையில்லாமல் சந்தேகத்து என்னை மன உளைச்சல் ஆக்கியதில் கடவுள் உனக்கு கொடுத்த தண்டனை உனக்கே தெரியும்.
இந்த பணம் எனக்கு திருப்பி தர வேண்டாம். ஆனால் தெரியப்படுத்த வேண்டியது என் கடமை. உன் அருமை மனைவியிடம் இந்த கணக்கை சொல். இதற்கு வண்டி போட்டு பார்த்தால் எவ்வளவு வரும். 105 வருடத்திற்கு போட்டுப் பார்.
வாழ்த்துக்கள் இனி இந்த ஜென்மத்தில் உன்னை சந்திக்க வாய்ப்பே இல்லை.
[1/5, 4:29 PM] Airtel: Manapuram Gold loan- 30000 intrest 6500
Periyapalayam land -10000
Palani job-5000
Son school fees-12000
Sathya Gold kambal- 3 gram(today rate 39000)
Lic amount -5000
Manimangalam patta vanga-10000
Parrys Tn society bank jewel renewal-25000